9 முறை வாய்ப்பு கொடுத்த அதிமுகவை அழிக்கப் போகிறாரா செங்கோட்டையன்..?
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More விஜய் கட்சியில் சேர்ந்திருக்கும் செங்கோட்டையன் அதிமுகவை அழிக்கப்போகிறேன்
Share via:
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More விஜய் கட்சியில் சேர்ந்திருக்கும் செங்கோட்டையன் அதிமுகவை அழிக்கப்போகிறேன்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More விஜய் கட்சியில் சேர்ந்திருக்கும் செங்கோட்டையன் அதிமுகவை அழிக்கப்போகிறேன்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள்.
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
சமீபத்தில் உதயநிதிக்காக எ.வ.வேலு நடத்திய இளைஞர் அணி மாநாட்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையாகியது. இந்நிலையில் கனிமொழிக்காக நடத்தப்பட்ட திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. ஏனென்றால், இதைவிட குறைந்த தொகைக்காகவே தூய்மைப் பணியாளர்கள், நர்ஸ்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.
மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட புடவை கட்டும் பெண்களுக்கு கருப்புப் பட்டை, கருப்பு பூப்போட்ட புடவை, ஜாக்கெட் மற்றும் தையல் கூலி என ஒரு நபருக்கு 500 ரூபாய். அனைவரும் வந்து செல்வதற்கு பேருந்து, உணவு, குடிநீர் என ஒவ்வொரு நபருக்கும் 500 ரூபாய். இதுதவிர கலந்துகொண்டவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மேடை, அலங்காரம் என்று ஒரு மீட்டிங்கிற்கு 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். இந்த செலவைத் தவிர்த்து அந்தத் தூய்மைப் பணியாளர் பெண்கள், செவிலியப் பெண்களுக்கு நன்மை செய்திருக்கலாமே என்று மக்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஏனென்றால் திமுக ஆட்சிக்கு எதிராக மூன்று பிரிவினர்கள் தினமும் போராட்டம் நடத்திவருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்போது சம ஊதியம் வேண்டி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் எதிர்பார்ப்பது சொற்பமான தொகை மட்டுமே. இளைஞர் அணி, மகளிர் அணியினர் பாராட்டு விழாவுக்கு செலவழித்த தொகையைக் கணக்கிட்டால் இது ரொம்பவே குறைவு என்கிறார்கள்.
பாராட்டுவதற்கு செலவழிக்கும் பணத்தை போராடுபவர்களுக்குக் கொடுங்கள் ஸ்டாலின். இல்லையென்றால் தேர்தல் களம் தானாகவே மாறிவிடும்.
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள்.
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் கல்யாணம்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More நடிகை அமலாபாலுக்கு கடந்த வருடம்தான் அழகான ஆண்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More பிகில் திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருந்த
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதியின் நடிப்பில் பெரும்
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
Share via: 0 Shares Facebook X (Twitter) LinkedIn More 18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின்
Copyright © 2023. All Rights Reserved.