Director BHARATHI RajaMk. stalin Tamilnadu

“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா


அண்மை காலமாக நடிகர்களின் அரசியல் பேச்சு, தனிக் கட்சி தொடங்குதல்,வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கட்டுரையின் சர்ச்சை,என தமிழகத்தில் நடந்துவரும் பல நிகழ்வுகளுக்கு,குரல் கொடுத்து வரும் இயக்குனர் பாரதி ராஜா,நேற்று நீதிபதி ரத்னவேல் பாண்டியன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த்தோடு,இன்று தி.மு.க செயல் தலைவரான மு.க ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.