இளம் கலைஞர்களை வரவேற்கும் மும்பை சித்திரை கலைவிழா | Chithirai Kalai Vizha | Mumbai India News

இளம் கலைஞர்களை வரவேற்கும் மும்பை சித்திரை கலைவிழா | Chithirai Kalai Vizha | Mumbai


இளம் கலைஞர்களை வரவேற்கும் மும்பை சித்திரை கலைவிழா

மும்பையில் ஏப்ரல் 14ம் தேதி நடைபெற இருக்கிறது சித்திரை கலைவிழா.  இந்த விழாவின் வழியாக இளம் கலைஞர்களை வரவேற்று ஊக்குவித்து, சாதனைகள் படைக்க துணை செய்வதே எங்கள் தலையாய நோக்கம் என்கிறார்கள்,  சங்கம் என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்த விழாவை நடத்தும் விழா அமைப்பாளர்கள்.

விழாவில் குறும்பட போட்டி, மற்றும் திரையிடல் நடைபெறுகிறது. அதோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

இளம் கலைஞர்கள் மற்றும் திறமைசாலிகள் கலந்துகொண்டு உங்கள் திறமையை காட்டுங்கள்.  நீங்கள் எந்த கலையில் ஈடுபாடு / ஆர்வம் / திறமை உள்ளவராக இருந்தாலும் விழாக்குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு… மற்றும் இலவச அனுமதி சீட்டுகளுக்கு….

Kindly contact us for the passes – 9987125123

https://www.facebook.com/pages/CHITHIRAI-KALAI-VIZHA/1559772464297671?fref=ts

Date : 14th April 2015

Venue:Karnataka Sangha Hall, Takandas Kataria Marg, Mahalaxmi Sindhi Colony, Matunga West, Mumbai, Maharashtra 400016

Entry is free

Kindly contact us for the passes – 9987125123

Event Organisers: Sangam Entertainment