CategoryPolitics


என்ன செய்யப்போகிறீர்கள் சீமான்? – முருகன் மந்திரம்


பந்து உங்கள் கையில். என்ன செய்யப்போகிறீர்கள் சீமான்? அண்ணன் சீமானுக்கு வணக்கம், தேசிய கட்சிகள் என்று சொல்லப்படுவதில் ஒன்றைப்பற்றி பேசவே விருப்பமில்லை. சமத்துவத்திற்கும் தனி மனித உரிமைக்கும் எதிராக மட்டுமே செயல்படுகிற அந்த கட்சியைப்பற்றி பேசி Continue Reading


‘’தலைவர் பிரபாகரனின் சிலையை மறுபடியும் நிறுவத் தயங்க மாட்டோம்!’’ – சீமான் ஆவேசம்


நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:  நாகப்பட்டினம் Continue Reading


‘’234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’’ – சீமான் அதிரடி அறிவிப்பு


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு Continue Reading


கடைசி நேர கள்ள ஆட்டமும் ஆத்மியின் அபார வெற்றியும்! / தலைநகரில் இருந்து… மாற்றம் தொடங்குகிறதா?


AAP celebrates victory in Delhi, BJP congratulates. கடைசி நேர கள்ள ஆட்டமும் ஆத்மியின் அபார வெற்றியும்! / தலைநகரில் இருந்து… மாற்றம் தொடங்குகிறதா? டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மிக Continue Reading


5 ஆண்டுகளுக்கு குறைவு என்பதால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!


ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா கூறியுள்ளார். த்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சார்பில் கர்நாடக Continue Reading


பாரதிய ஜனதா கட்சி மெளனம் சாதிப்பது ஏன்? – சீமான் கேள்வி


ழ்நாட்டின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்போம் என்று உரத்துப் பேசிவரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சனையில் மெளனம் சாதிப்பது ஏன்? என்று தனது அறிக்கையில் கேட்டுள்ளார் சீமான். பல்லாண்டுக் காலமாக Continue Reading


இந்தியன் ? ! தமிழன் …..


மற்றுமொரு இந்திய சுதந்திர தின நினைவு நாள்… சில வருடங்களுக்கு முன் தீவிர தமிழ் ஆர்வலரான ஒரு சினிமா பிரபலத்திற்கு HAPPY INDEPENDENCE DAY என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தொலைபேசியில் Continue Reading


தி.மு.க.விலிருந்து விலகினார் குஷ்பு


தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்தியின் வருஷம் 16 படத்தின் மூலம் அறிமுகமான குஷ்பு, மிக விரைவிலேயே உலக நாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, பார்த்திபன், சத்யராஜ் என Continue Reading


மோடி கட்டுப்பாட்டிலா? மோடியே கட்டுப்பாட்டிலா? – புதிய அரசியல் ஆரம்பம்… இன்று முதல்!


வரலாறு காணாத பாதுகாப்போடும் சர்வதேச அரசியலின் கூர்மையான கவனிப்போடும் இந்தியாவின் 15வது பிரதமராக இன்று மாலை பதவி ஏற்கிறார்  63 வயதான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. விழாவில், சார்க் நாடுகளின் தலைவர்களுடன் துணை ஜனாதிபதி Continue Reading


மோடி, ஜெ இனிமேல்தான்…?


இந்தியாவின் 16வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், உலக அரங்கில் இந்தியாவின் நிலையையும் திசையையும் மாற்றும் என்ற பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. மத்தியில் தனிப்பெரும்பான்மையோடு 338 தொகுதிகளை கைப்பற்றி மோடியை பிரதமராக கொண்டு ஆட்சி அமைக்கிறது Continue Reading