Categoryஇலக்கியம்

Tamil Ilakkiyam

காதலெனும் மாயவலையும் யதார்த்தம் மீறிய கொண்டாட்ட உளவியலும்… – குட்டி ரேவதி


காதலெனும் மாயவலையும் யதார்த்தம் மீறிய கொண்டாட்ட உளவியலும்… – குட்டி ரேவதி தமிழ் சினிமாவின் எல்லாக்கதைகளும் காதலையே மையமாகக் கொண்டு தொடங்குகின்றன, முடிகின்றன. ஆண், பெண் சந்தித்தால் காதல் தான். எல்லாப் பாடல்களும் காதல் Continue Reading


அனைத்து ஜாதி பெண்களின் காலடியில் மண்டியிட்டு…


ஜாதி, மதம், மொழி, இனம்… என்பதெல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனித சமூகத்தோடு ஒட்டிகொண்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த ஜாதி, மதம், மொழி, இனம்… இவையே மனித இனத்தின் ஒற்றுமைக்கும் குழு Continue Reading


திகட்ட திகட்ட காதல் செய்!-1 – உங்கள் இதயங்கள் வழியாக ஒரு காதல் பயணம்- முருகன் மந்திரம்


காதல்… பூமியின் முதல் மொழி. ஆதாமும் ஏவாளும் பேசிக்கொண்ட மொழி. காற்று நுழைய முடியாத இடங்களிலும் காதல் அலைந்து திரியும். ஆட்சி செய்யும். மனித இதயங்களின் வேர்களில் பன்னீர்த்துளிகள் தெளிக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களின் Continue Reading


ஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். – கவிதை – விக்டர்தாஸ்


இந்த பூமி… கலவையான பிரதேசம். இங்கே… பறவைகள், விலங்குகள், பூச்சிகளோடு மனிதர்கள் விரவிக் கிடப்பது பேரதிசயம். எல்லா உயிர்களும் தங்கள் உணர்வுகளை ஒலிகளின் உதவியால் மட்டுமே பரிமாறிக்கொள்கிறது… ஆனால், மனிதன் ஒருவன்தான் ஒலிகளை சமிக்ஞையாக்கினான். Continue Reading


ஒரு டெத்தும் செம குத்தும்!


நேற்றொரு சாவு வீட்டிற்குச் சென்றிருந்தேன். திருச்செந்தூர் பக்கம் ஓர் அழகான கடற்கரை கிராமம். தேங்காய் பூவள்ளி விரித்தது போல் ஒரு தேரி மணற்காடு. மணல் நெய்த மகரந்த நெய்தல் நிலம். ஒற்றைக்கால் ஊன்றி நிற்கும் கருக்குப் பனை Continue Reading


பட்டாம்பூச்சிகளின் இரவு / கவிதை புத்தகம் / ஒரு பார்வை


பேராசிரியை பானுமதி நல்ல எழுத்தாளர். ஆதிரா முல்லை என்ற பெயரில் கவிஞராகவும் அறியப்படுபவர். சமீபத்தில் ஆதிரா முல்லை பட்டாம்பூச்சிகளின் இரவு என்ற பெயரில் ஒரு அழகான கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத்தொகுப்பைப் பற்றியும் Continue Reading


சினிமாவில் பாட்டெழுத ஆசையா….வாங்க எழுதலாம்…! எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அழைக்கிறது.


கிடைத்த துண்டுக் காகிதத்தில் மனசுக்குள் கிறுக்கும்போது தான் கவிதை பிறக்கிறது. அல்லது அப்படிப் பிறப்பதை கவிதை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். பெண் தான் பல கவிஞர்களையும் கவிதைகளையும் உருவாக்குகிறாள். அல்லது பெண்ணால் தான் பலர் Continue Reading


எனக்கு என் அஞ்சலி! :கவிதை -முருகன் மந்திரம்


எனக்கு என் அஞ்சலி! வார்த்தைகளை விட்டு வெகுதொலைவு வாழ்க்கை என்னை இழுத்து வந்து விட்டதாய் உணரும் பொழுதுகளில்… பிரசவிக்காமல் கர்ப்பத்திலே கலைந்துவிட்ட எண்ணிக்கையில்லா கவிதைக்குழந்தைகளுக்கு கண்கள் நனைய அஞ்சலி செலுத்துகிறேன், எழும் குற்ற உணர்ச்சிகளை Continue Reading