CategoryNews

  • Pa Ranjith Speech in Educational conference Tamilnadu

    இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. – இயக்குநர் பா.இரஞ்சித்

    இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. – இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை
  • MEYAATHA MAAN Review India News

    Meyaadha Maan – Review / மேயாத மான் – விமர்சனம்

    மேயாத மான். கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள மேயாதமான், ரொம்பவே ஜாலியான மானாக இருக்கிறது. கூடவே கொஞ்சம் அழுத்தமான மான் ஆகவும். காதல்,
  • Silk Smitha Life History Tamil Cinema History

    “சில்க்” எனும் மகாராணியின் காலடியில் கிடந்த கிரீடங்கள்!

    “சில்க்” எனும் மகாராணியின் காலடியில் கிடந்த கிரீடங்கள்! நான் வயசுக்கு வராத காலகட்டந்தான் சில்க் ஸ்மிதா வயசுக்கு வந்தவங்க மனசுகளிலும் ராத்திரிகளிலும் கோலோச்சுன, காலோச்சுன,
  • Thiru Vi Ka Poonga Final Look Poster Release Tamil Cinema Articles

    மொதல்ல பகுத்தறிவு… அப்புறம் பாவம்! ஹீரோவின் கிறுகிறு பேச்சு.

    த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தினை தயாரித்து, இயக்கியதோடு மட்டுமல்லாமல்
  • நடிகை இனியா சதுர அடி 3500 India News

    கண்ணடிச்சு வராதவ, கையப் பிடிச்சா வந்துரவா போறா! நடிகை இனியா குறித்து பாக்யராஜ் பேச்சு.

      ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன்  நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.   இதன் போது படத்தின் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும் நடிகருமான கே ராஜன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர், நடிகரும், வழக்கறிஞருமான சங்கர் கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் சுபாஷ், இயக்குநர் ஷர்மா, இயக்குநர் மோகன், கவிஞர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், நடிகர் வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,‘இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத்தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.   இயக்குநர் பாக்யராஜ் சொன்னது போல, இனியா, இனியாவது எல்லா விழாக்களுக்கும் வருவாரா என்று


இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. – இயக்குநர் பா.இரஞ்சித்


இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. – இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) Continue Reading


Meyaadha Maan – Review / மேயாத மான் – விமர்சனம்


மேயாத மான். கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள மேயாதமான், ரொம்பவே ஜாலியான மானாக இருக்கிறது. கூடவே கொஞ்சம் அழுத்தமான மான் ஆகவும். காதல், காமெடி, சென்டிமெண்ட், அலப்பறை எதற்கும் பஞ்சமில்லாமல் மேயாத மான் Continue Reading


“சில்க்” எனும் மகாராணியின் காலடியில் கிடந்த கிரீடங்கள்!


“சில்க்” எனும் மகாராணியின் காலடியில் கிடந்த கிரீடங்கள்! நான் வயசுக்கு வராத காலகட்டந்தான் சில்க் ஸ்மிதா வயசுக்கு வந்தவங்க மனசுகளிலும் ராத்திரிகளிலும் கோலோச்சுன, காலோச்சுன, கண்ணோச்சுன காலகட்டமா இருக்கும்னு நெனைக்கிறேன். சில்க் ஸ்மிதா கிட்ட Continue Reading


மொதல்ல பகுத்தறிவு… அப்புறம் பாவம்! ஹீரோவின் கிறுகிறு பேச்சு.


த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தினை தயாரித்து, இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்,.செந்தில்.செல்.அம். அவர்தான் தன் பேச்சில் பகுத்தறிவிற்கும் பாவத்திற்கும் Continue Reading


கண்ணடிச்சு வராதவ, கையப் பிடிச்சா வந்துரவா போறா! நடிகை இனியா குறித்து பாக்யராஜ் பேச்சு.


  ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன்  நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.   இதன் போது படத்தின் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும் நடிகருமான கே ராஜன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர், நடிகரும், வழக்கறிஞருமான சங்கர் கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் சுபாஷ், இயக்குநர் ஷர்மா, இயக்குநர் மோகன், கவிஞர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், நடிகர் வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,‘இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத்தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். நடிகை இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.   இயக்குநர் பாக்யராஜ் சொன்னது போல, இனியா, இனியாவது எல்லா விழாக்களுக்கும் வருவாரா என்று பார்ப்போம். Continue Reading


விக்ரம் வேதா – விமர்சனம் | Vikram Vedha Review


விக்ரம் வேதா – விமர்சனம் விக்ரமாதித்தியன் / வேதாளம் கதை தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன மினி கதைச்சுருக்கம். விக்ரமாதித்ய ராஜா ஒவ்வொரு முறையும் பல காடு மலை கடல் தாண்டி போய் வேதாளத்தை பிடிச்சிட்டு Continue Reading


‘லென்ஸ்’ – விமர்சனம்


மிஸா கோஷல் போன்ற அழகான மனைவியுடன் அபார்ட்மெண்டில் வாழ்ந்து வரும் ஜெயப்பிரகாஷுக்கு சமூக வலைத்தளத்தில் ஆன்லைன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் அலாதி இன்பம். அபப்டி ஒருநாள் ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார். ஆனால் Continue Reading


ராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி


உணர்வு பூர்வமான கதைக்களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும்  இயக்குநர் ராதா மோகன் மற்றும் அருள்நிதி கூட்டணி,  ‘பிருந்தாவனம்’ படத்தை தொடர்ந்து தற்போது ஒரு  புதிய படத்திற்காக  மீண்டும் ஒரு முறை கைக்கோர்த்துள்ளனர். “பிருந்தாவனம் படம் Continue Reading


பேசாப்பொருளை பேசும் பாண்டி. பவர் பாண்டி!.


பேசாப்பொருளை பேசும் பாண்டி. பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட Continue Reading