CategoryIndia


365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்


365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்: சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று  நாட்களுக்கு Continue Reading


வெள்ளம்புத்தூர் கிராமத்துதில் தொடரும் போராட்டம் -ஆராயி குடும்பத்திற்கு ஆதர்வாக


விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பத்தைத் தாக்கி,சிறுவனைக் கொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த ஊர் பெண்கள் உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆராயி. Continue Reading


“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா


அண்மை காலமாக நடிகர்களின் அரசியல் பேச்சு, தனிக் கட்சி தொடங்குதல்,வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கட்டுரையின் சர்ச்சை,என தமிழகத்தில் நடந்துவரும் பல நிகழ்வுகளுக்கு,குரல் கொடுத்து வரும் இயக்குனர் பாரதி ராஜா,நேற்று நீதிபதி ரத்னவேல் பாண்டியன் அவர்களின் Continue Reading


இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. – இயக்குநர் பா.இரஞ்சித்


இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. – இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) Continue Reading

கற்றிட வா பெண்ணே… தடைகளைத் தாண்டி…


கற்றிட வா பெண்ணே… தடைகளைத் தாண்டி… எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம், என்று சொல்வார்கள். அதைப்போலவே இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கல்வியே வாழ்க்கையின் பிரதானமாக இருக்கிறது. வெறும் அடிப்படைக்கல்வி மற்றும் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்களைக் கூட Continue Reading


அணு நாயகன் அப்துல் கலாமுக்கு உலக நாயகனின் இரங்கல் மடல்


கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும்   இருந்தபோது செய்தவை அனைத்துமே கணிப்பது ஹெவன் என்று ஒருவனும் பரம் என்று ஒருவனும் ஜன்னத்தென்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும் இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் Continue Reading


அனைத்து ஜாதி பெண்களின் காலடியில் மண்டியிட்டு…


ஜாதி, மதம், மொழி, இனம்… என்பதெல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனித சமூகத்தோடு ஒட்டிகொண்டதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த ஜாதி, மதம், மொழி, இனம்… இவையே மனித இனத்தின் ஒற்றுமைக்கும் குழு Continue Reading


முடக்குவாத நோயாளிகளுக்காக மும்பை மாணவிகளின் புது முயற்சி! – VOICE CONTROLLED INTELLIGENT WHEEL CHAIR


மும்பை நியூ பன்வெல் பிள்ளை பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ படித்துக்கொண்டிருக்கும் ஷீபா இசையழகன், மற்றும் அரூஷா கோலே இருவரும் இணைந்து முடக்குவாத நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் ஒரு வீல்சேரை டிசைன் பண்ணியுள்ளனர். VOICE Continue Reading


மாணவர்களுக்கு ஆரோக்கிய வழிகாட்டும் ‘புதிதாய் வாழ்வோம்’


ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் ‘புதிதாய் வாழ்வோம்’ மாணவர் வழிகாட்டல் நிகழ்ச்சி கிண்டியிலுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியை புதிய வாழ்வியல் மலருடன் இணைந்து ஜெகெ. ஃபவுண்டேஷன் Continue Reading


இந்தியன் ? ! தமிழன் …..


மற்றுமொரு இந்திய சுதந்திர தின நினைவு நாள்… சில வருடங்களுக்கு முன் தீவிர தமிழ் ஆர்வலரான ஒரு சினிமா பிரபலத்திற்கு HAPPY INDEPENDENCE DAY என்றொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தொலைபேசியில் Continue Reading