CategorySongs


பெண் இயக்குனரான பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ள படம்-அபியும்&அனுவும்


அபியும்&அனுவும் படத்தின் ட்ரெயலர்  மற்றும் பாடல் காட்சிகள் நேற்று விளயிடப்பட்டது. இந்த படம் யுட்லி நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தின் பாடலை, பாடலாசிரியர்  மதன் கார்க்கி எழுதி, தரன் இசையமைத்திருக்கிறார்.சரிகமபதநிச என்னும் பாடலும், எங்கடி போன Continue Reading