CategoryPress Meet


பெஞ்ச் மார்க் படம் என்கிறார் அபியும் அனுவும் கதாநாயகன் டொவினோ தாமஸ்


சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் அபியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண் Continue Reading


மொதல்ல பகுத்தறிவு… அப்புறம் பாவம்! ஹீரோவின் கிறுகிறு பேச்சு.


த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தினை தயாரித்து, இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்,.செந்தில்.செல்.அம். அவர்தான் தன் பேச்சில் பகுத்தறிவிற்கும் பாவத்திற்கும் Continue Reading


புருஷன் பாதி, பொண்டாட்டி மீதி! இது “பண்டிகை” பஞ்சாயத்து.


புருஷன் பாதி, பொண்டாட்டி மீதி! இது “பண்டிகை” பஞ்சாயத்து.   இயக்குநர் அகத்தியனின் மகள், நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில், அவரது கணவன் பெரோஸ் இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படம், பண்டிகை. கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் Continue Reading


”ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்” – நடிகர் பரத் பேச்சு


படவிழாவில் கலந்து கொண்ட முன்னணி நடிகர் பரத், ‘ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.  டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து   ‘என்னோடு விளையாடு’ என்ற பெயரில் Continue Reading