CategoryHot News


நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்கிறீர்கள்! பாரதிராஜா பாய்ச்சல்.


தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது குறித்த சர்சையில்இயக்குநர் பாரதிராஜா மிக காட்டமாக ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் Continue Reading


வாழ்த்தி, கலாய்த்த கமல்ஹாசன் – ஒரு ‘மெர்சல்’ மொமன்ட்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. இந்தப் படம் கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்று அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கமலுக்கு Continue Reading


‘’எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்’’ – பார்த்திபன் காட்டம்


பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததால் ஏற்கனவே விஷால், பிரசன்னா கழுவி ஊற்றிய வேளையில் பார்த்திபனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ‘’கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க Continue Reading


‘’பிதற்றாதீர்…!’’ – பாஜகவை விமர்சித்த பிரசன்னா


பாஜக தலைவர்களுக்கு வாயில்தான் சனி என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது.  ‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடெங்கும் பாஜகவிற்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது. இந்நிலையில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் மருத்துவம் Continue Reading


எச்.ராஜாவை எச்சரித்த விஷால்


பாஜக தலைவர்கள் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க சொல்லியதற்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுசம்பந்தமாக தனியார் டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்தேன்’’ Continue Reading


நடிகர் அவதாரம் எடுத்த இயக்குனர் கவுதம் வாசுதேவ்


விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2′ படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ”ஸ்டைலிஷ் ‘ இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய  Continue Reading


பாடகர் சிம்புவின் புதிய சாதனை


மல்ட்டி டேலண்டட் என்ற வார்த்தையை பற்றி விவாதிக்கும் போதும், நினைக்கும் போதும் நம் நினைவுக்கு முதலில் வரும் பெயர் எஸ்டிஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற சிம்பு தான்.   மற்றவர்களுக்கு பொறாமையூட்டும் ரசிகர் படையை Continue Reading


‘’எந்த கட்டுமில்லாத பலூன்’’ – இயக்குனர் சினீஷ் மகிழ்ச்சி


ஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்த வித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் பலம் Continue Reading


‘’வித்தியாசமான காதல் தோல்வி பாடல்’’ – இமைக்கா நொடிகள் சர்ப்ரைஸ்


பொதுவாக  காதல் தோல்வி பாடல்கள் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெரும். காதல் தோல்விக்கு பிறகு கதாநாயகி மீது கதாநாயகனுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் பாடலாக படங்களில் வெளிக்காட்டுவார்கள். இந்த பாணி ரொம்ப காலமாக Continue Reading


பின்னணி பாடகியாக அசத்தி வரும் ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ தயாரிப்பாளர்


இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள். இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் Continue Reading