Author Elavarasan


வாழ்த்தி, கலாய்த்த கமல்ஹாசன் – ஒரு ‘மெர்சல்’ மொமன்ட்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘மெர்சல்’. இந்தப் படம் கமல்ஹாசன் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என்று அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் கமலுக்கு Continue Reading


‘’எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்’’ – பார்த்திபன் காட்டம்


பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததால் ஏற்கனவே விஷால், பிரசன்னா கழுவி ஊற்றிய வேளையில் பார்த்திபனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ‘’கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க Continue Reading


‘’பிதற்றாதீர்…!’’ – பாஜகவை விமர்சித்த பிரசன்னா


பாஜக தலைவர்களுக்கு வாயில்தான் சனி என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது.  ‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடெங்கும் பாஜகவிற்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது. இந்நிலையில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் மருத்துவம் Continue Reading


எச்.ராஜாவை எச்சரித்த விஷால்


பாஜக தலைவர்கள் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி காட்சிகளை நீக்க சொல்லியதற்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுசம்பந்தமாக தனியார் டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை இன்டர்நெட்டில் பார்த்தேன்’’ Continue Reading


நடிகர் அவதாரம் எடுத்த இயக்குனர் கவுதம் வாசுதேவ்


விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2′ படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ”ஸ்டைலிஷ் ‘ இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய  Continue Reading


பாடகர் சிம்புவின் புதிய சாதனை


மல்ட்டி டேலண்டட் என்ற வார்த்தையை பற்றி விவாதிக்கும் போதும், நினைக்கும் போதும் நம் நினைவுக்கு முதலில் வரும் பெயர் எஸ்டிஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற சிம்பு தான்.   மற்றவர்களுக்கு பொறாமையூட்டும் ரசிகர் படையை Continue Reading


விஜய்யின் தீபாவளி படங்களின் வெற்றி தோல்வி – ஒரு பார்வை


விஜய்யின் திரை வாழ்க்கையை கு.மு.கு.பி. என்று பிரிக்கலாம். அதாவது ‘குஷி’க்கு முன் ‘குஷி’க்குப் பின். காரணம் விஜய்யின் அதுவரையிலான திரை வாழ்க்கையில் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ Continue Reading


”பழைய படங்களை புதுப்பிக்கும் கலைஞன்” – அட்லீக்கு ஒரு ‘மெர்சல்’ புகழாரம்…


தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது இயக்குனர்கள் மீதான காப்பி குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களில் இரண்டு வகை உண்டு. ஒரு தரப்பு இயக்குனர்கள் அப்படியே டிவிடியை பார்த்து அப்பளம் சுடுவது போல் Continue Reading


‘’எந்த கட்டுமில்லாத பலூன்’’ – இயக்குனர் சினீஷ் மகிழ்ச்சி


ஒரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதன் அறிவிப்பே அப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஆகும். எந்த வித கட்டும் இல்லாமல் ஒரு படம் சான்றிதழ் பெறுவது அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் பலம் Continue Reading