Monthly Archives April 2017


விஷ்ணு விஷால் – அமலா பால் நடித்து வரும் ‘மின்மினி’


‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும்  ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.  ‘ஆக்ஸஸ் Continue Reading


மே 12 முதல் ‘உள்குத்து’


‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து  இருக்கும் திரைப்படம் – ‘உள்குத்து’ . அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை  கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க Continue Reading


அப்போது ‘சத்யா’ இப்போது ‘ரங்கா’ சிபிராஜின் புதிய பயணம்


எப்பொழுதெல்லாம் ஒரு சராசரி மனிதனை சுற்றி பின்னப்பட்ட கதை திரைப்படமாக உருவாகுகிறதோ, அந்த படங்களை ரசிகர்கள் தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு மனதுக்கு மிக நெருக்கமாக வைத்து அப்படத்தை ரசிப்பார்கள். அந்த படங்களுக்கு எதிர்பார்ப்பும் மிக Continue Reading


‘பாகுபலி’ 2 – விமர்சனம்


இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் ஒருவழியாக வந்துவிட்டது. இந்திய இயக்குனர்களில் உச்சாணிக் கொம்பில்போய் அமர்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இதுவரை இந்திய சினிமாவில் எத்தனையோ சரித்திரக் கதைகள் படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் தரத்திலும் ரசனையிலும், Continue Reading


உலக நாயகன் வாழ்த்திய ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’


ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். Continue Reading


”தந்தை, மகன் உறவைப் பல கோணங்களில் உணர்த்துவது சவாலான காரியம்” சிவகார்த்திகேயன்


திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர், சக நடிகர் – நடிகைகளின் படங்களின் முதல் போஸ்டர், டீசர், டிரைலர் போன்றவைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, அந்த படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை தேடி தருவது மட்டுமின்றி சக Continue Reading


என்ன செய்யப்போகிறீர்கள் சீமான்? – முருகன் மந்திரம்


பந்து உங்கள் கையில். என்ன செய்யப்போகிறீர்கள் சீமான்? அண்ணன் சீமானுக்கு வணக்கம், தேசிய கட்சிகள் என்று சொல்லப்படுவதில் ஒன்றைப்பற்றி பேசவே விருப்பமில்லை. சமத்துவத்திற்கும் தனி மனித உரிமைக்கும் எதிராக மட்டுமே செயல்படுகிற அந்த கட்சியைப்பற்றி பேசி Continue Reading


ரெண்டாவது படமாக ரெண்டாவது ஆட்டத்திற்கு இசையமைக்கும் ‘8 தோட்டாக்கள்’ இசையமைப்பாளர்


‘8 தோட்டாக்கள்‘ படத்தின் மாபெரும் வெற்றிக்கு கே.எஸ். சுந்தரமூர்த்தியின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். தன்னுடைய கதைக்கேற்ற  இசையால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த கே எஸ் சுந்தரமூர்த்தி, தற்போது Continue Reading


இலை – விமர்சனம்


முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளிவந்திருக்கும் நல்ல படம் இலை. இப்படத்தின் கதை திருநெல்லி கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இருக்கிறார். மகளின் லட்சியத்திற்கு Continue Reading