Monthly Archives August 2015


புதிய கோணத்தில் ஒருபோலீஸ் கதை ‘தற்காப்பு’


போலீஸ்  பற்றி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன.  போலீஸ் கதை என்றாலே சில பொதுவான சூத்திரங்கள் இருக்கும். போலீஸ் கதாநாயக பிம்பத்துடன் இருப்பார். ஒரு வில்லன் இருப்பான். அல்லது தாதா, மோசடிக் கும்பல் இருக்கும். இவர்களுக்கிடையில் Continue Reading


செப்டம்பர் 17 ல் வெளியாகும் ‘கோப்பெருந்தேவி’!


புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கியுள்ள   ‘கோப்பெருந்தேவி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகிறது.  தமிழ் சினிமா இப்போது பேய்களுக்கும், பிசாசுகளுக்கும் வசியமாகி இருக்கிறது. அந்த வரிசையில் தயாராகியிருக்கும் ஒரு Continue Reading


‘தனி ஒருவன்’ – விமர்சனம்


‘ஜெயம்’ படத்தில் ஆரம்பித்து ‘வேலாயுதம்’ வரையில் ரீமேக் படங்களையே இயக்கி, அதில் வெற்றி பெற்றாலும் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் ‘ரீமேக்’ ராஜா, ‘காப்பி’ ராஜா, ‘டப்பிங்’ ராஜா என்ற அவப்பெயர்களால் விமர்சிக்கப்பட்ட இயக்குனர் ஜெயம் ராஜா, Continue Reading


“மத்தவங்களுக்கு உதவுறதுதான் உலகத்துலயே பெரிய போதை… அதுக்கு அடிமை ஆகிட்டா மீள முடியாது” – ராகவா லாரன்ஸ்


1 கோடி. “அறம் செய விரும்பு”ம் 100 இளைஞர்கள். ஆளுக்கு 1 இலட்சம் ரூபாய். கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாடு…. முதன்மை நோக்கங்கள். ராகவா லாரன்ஸ் ஆனந்தவிகடனுடன் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த திட்டத்தின் பெயர், Continue Reading