Monthly Archives March 2015


‘’உத்தமனும் நானே வில்லனும் நானே’’ – உலக நாயகன் கமல்ஹாசன்


‘விஸ்வரூபம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள படம் ‘உத்தம வில்லன்’. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் Continue Reading


‘ஆயா வட சுட்ட கதை’ – விமர்சனம்


ஆயா வட சுட்ட கதை என தலைப்பிலேயே வித்தியாசம் காட்டியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பனிந்திரா இயக்கியுள்ளார். படத்தின் கதை, சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச் மேன் மகன், இஸ்திரி செய்வோரின் மகன், Continue Reading


‘இரவும் பகலும் வரும்’ – விமர்சனம்


‘அங்காடி தெரு’ மகேஷ் நாயகனாகவும், அனன்யா நாயகியாகவும் நடித்து, அறிமுக இயக்குனர் பால ஸ்ரீராம் இயக்கியுள்ள படம்தான் ‘இரவும் பகலும் வரும்’. கதை, சிறு வயதில் அம்மாவை இழந்த கல்லூரி மாணவர் மகேஷ், தன் Continue Reading


ஹாலிவுட் பட ஸ்டைலில் உருவாகும் முருகதாஸின் ‘அகிரா’


தமிழில் கூரையைப் பியித்துக் கொண்டு ஓடிய மெகா ஹிட் படமான ‘கஜினி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். படத்தின் வெற்றி பாலிவுட்டையே அதிர வைத்தது. பாலிவுட்டின் Continue Reading


வி.ஐ.பி. கூட்டணியின் ஷூட்டிங் இன்று தொடங்கியது


‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றது, ‘3’ படத்தின் ‘கொலைவெறி’ பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றது, தனது பாலிவுட் அறிமுகப்படமான ‘ராஞ்சனா’ பெருவெற்றி பெற்றது என கடந்த இரண்டு வருடங்களாக Continue Reading


21 வருடங்களுக்கு பிறகு மோதிக் கொள்ளும் கமல்ஹாசன், மணிரத்னம்


இருபத்தி ஒரு வருடங்களுக்கு முன் அதாவது 1994 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜி.பி. விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் Continue Reading


Thilagar Review |திலகர் விமர்சனம்…


#Thilagar Review திரை முழுவதும் வழியும் வன்மமும் ரத்தமும் தியேட்டரில் காலடியில் பிசுபிசுக்கும் அளவுக்கு இன்னொரு வெட்டு, குத்து, பழிக்குப் பழி.. வகையறா. படம். திருநெல்வேலி சீவலப்பேரி பாண்டிகள் கையில் இருந்த, அருவாள்களையும் அல்டாப்புகளையும் Continue Reading


”என் சகோதரன் படத்தை வெற்றி பெறச்செய்ததற்கு நன்றி” – ஜிப்ரான்


 இசையமைப்பாளர் ஜிப்ரான் மென்மையான சிரிப்பும், தன்மையான பேச்சை கொண்டவர். சமீபத்தில்  தமிழில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’, தெலுங்கில் வெளிவந்த ‘ஜில்’ படங்களின் இசைக்கு ரசிகர்கள் தந்த ஆதரவைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் உலக நாயகன் Continue Reading


சிஷ்யனுக்காக மிஷ்கின் எழுதிய மஞ்சள் சேலை குத்துப் பாடல்


‘வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள்  வரிசையில் இயக்குனர் மிஷ்கினின்  பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும்  ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல்  ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.  புதுமுக இயக்குனர் J வடிவேல் இயக்கி நடிக்கும் Continue Reading