Monthly Archives December 2014


‘’கோபம் இருக்கும் இடத்தில்தான் நேர்மை இருக்கும்’’ – கரு.பழனியப்பன்


‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் இயக்குனர் முத்துராமலிங்கம் மற்றும் பத்திரிகையாளர் ஜெய்லானி இருவரும் அடுத்து இயக்கும் தங்கள் படங்களைத் தயாரிப்பதற்கு மூவிஃபண்டிங் நெட்வொர்க் எனும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார்கள். தற்போது தங்கள் படங்களின் Continue Reading


Kayal Review | கயல் விமர்சனம்


கயல்… பிரபு சாலமன் என்ற ஒற்றைப் பெயருக்காகவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். அழகான எதிர்பார்ப்பு… குழந்தைகளின் எதிர்பார்ப்பு… குடும்பங்களின் எதிர்பார்ப்பு… பிரபு சாலமன் என்ற பெயரே போதுமானதாக இருக்க, கூடவே இன்னொரு பெயர், Continue Reading


‘சிந்து சமவெளி’ சாமி இயக்கும் அண்ணன் தங்கை கதை ‘கங்காரு’


வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு‘ .இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். விழாவில் ‘கங்காரு‘ Continue Reading


இரண்டு வில்லன்களுடன் மோதும் மொக்க ராஜா


தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர்  தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’ என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் Continue Reading


தன் சாதனையை தானே முறியடித்த நா.முத்துக்குமார்


பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த நா.முத்துக்குமார் காலபோக்கில் பாடலாசிரியாரக அவதாரம் எடுத்து இன்று சிறந்த பாடலாசிரியராக வலம் வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக அதிகப் பாடல்களை எழுதிய பெருமையைப் பெற்றவர் இந்த பதினோராவது ஆண்டும் அதிகப் Continue Reading


கப்பல் – விமர்சனம்


ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் G.க்ரிஷ் முதல் முதலாக இயக்கியுள்ள படம் கப்பல். நாயகனாக வைபவ் நடித்திருக்கிறார். படத்தின் கதை, வைபவும் அவரது நண்பர்களும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒரு நாள் அந்த கிராமத்தில் இவர்களின் ரோல்மாடலான Continue Reading


தல ரசிகர்களுக்காகக் காத்திருக்கும் புத்தாண்டு


உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன்  ஆரம்பம்  இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அமர்க்களமாக  துவங்க உள்ளது. ஏற்கனவே அறிவித்து இருந்த இசையுடன், ‘என்னை அறிந்தால்’ படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது. சமீபத்தில் Continue Reading


”பொங்கலுக்கு எவனாருந்தாலும் வெட்டுவேன்” – விஷாலின் தில்


விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள‘. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ‘ஆம்பள‘ Continue Reading