Monthly Archives July 2014


‘’தமிழர்கள் வேட்டி கட்டிக் கொள்ள வேண்டும்’’ – மலேசியத் தயாரிப்பாளர் அதிரடி


தமிழர்கள் வேட்டி கட்டிக் கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தை நாம்தான் காப்பாற்றவேண்டும். யாரோ கப்பலில் வந்து நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற மாட்டார்கள் என்று மலேசிய தயாரிப்பாளர் ஒரு படவிழாவில் கூறினார். இது பற்றிய விவரம் Continue Reading


தடவியல் நிபுணராக அஸ்வின் நடிக்கும் மேகா


ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை தாண்ட முயன்றால் என்ன ஆகும் என்பதை காதலும், த்ரில்லரும் கலந்து ரொமான்டிக் கதையாக உருவாகியிருக்கும் மங்காத்தா, மற்றும் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமரா படங்களில் நடித்திருந்த Continue Reading


மினி பஸ் டிரைவராக விதார்த் நடிக்கும் ‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’


பழனி – பாப்பம்பட்டிக்கு செல்லும் மினி பஸ்ஸை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கலந்து காதல் கதையாக கூறும் படமே “பட்டைய கெளப்பணும் பாண்டியா”. இப்படத்தில் மினி பஸ் டிரைவராக படத்தின் கதாநாயகன் வித்தார்த் Continue Reading


தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’


கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படத்திற்கு “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி” என்று பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் கதாநாயகனாக கிரண் மை(பெண் ) நடித்திருக்கிறார். Continue Reading


‘’என்னை தாத்தா என்று அழைத்துவிடாதீர்கள்’’ – பாரதிராஜா வேண்டுகோள்


“மைனா” மற்றும் சாட்டை  போன்ற படங்களைத் தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பில் தயாரித்துள்ள  படம் “மொசக்குட்டி” இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சட்டை பட நாயகிமகிமா நடிக்கிறார். இவர்களுடன் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி,மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம்  உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  எம்.ஜீவன் இயக்க,  ரமேஷ் விநாயகம்இசையமைத்துள்ளார். மைனா, கும்கி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இப்படத்துக்குஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடை பெற்றது. இயக்குனர்பாரதிராஜா தலைமையில் நடந்த இவ்விழாவில் முதல்  பாடல் சிடியை இயக்குனர் பிரபு சாலமன் வெளியிட,நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். இயக்குனர் பிரபுசாலமன் வாழ்த்தி பேசுகையில், ’’பாரதிராஜா மீண்டும் படம் இயக்க வேண்டும்.எங்களோடு இரண்டாவது பயணத்தை தொடர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். பின்னர், இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், ’’கலைஞர்களுக்கு இரண்டாவது  இன்னிங்ஸே கிடையாது.முதல் பயணம்தான். உங்களோடு போட்டி போடுவேன். என் பழைய படங்களை பார்க்கின்ற போது அசந்துபோகிறேன். இப்போது சினிமா டிஜிட்டல் உலகமாகி விட்டது.இன்றைய   இயக்குனர்களின் படங்களைப் பார்த்துவியக்கிறேன். தொழில் நுட்பம் உங்கள் கைகளில் இருக்கிறது. அன்று, நாடகம், மற்றும் அனுபவங்களைவைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்தோம். இன்று பட்டம் பெற்று Continue Reading


நான் கதாநாயகன் ஆன கதை! படவிழாவில் ப்ளாஷ்பேக் சொன்ன கே.பாக்யராஜ்


தான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாஷ்பேக் கூறி படவிழாவில்  கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினார்.இது பற்றிய விவரம் வருமாறு; ஆயுதங்களே மனிதனைத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து வாசகத்தை மையமாக்கி உருவாகியுள்ள படம் ‘திலகர்’ துருவா, மிருதுளா,கிஷோர்,அனுமோல் நடித்துள்ள Continue Reading


திருமணம் எனும் நிக்காஹ் – விமர்சனம்


பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரன் தயாரித்து, ஜெய், நஸ்ரியா முதல் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. இப்படத்தை புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை, பிரமாண குடும்பத்தைச் Continue Reading


பாலாஜியைப் புகழந்து தள்ளும் இயக்குனர் கேபிள் ஷங்கர்


ஆன்லைனிலும், போனிலும் நிறைய பேசியிருந்தாலும், முதன் முதலாய் சந்தித்தது ‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஸ்கிரிப்டை படிக்க அழைத்த போதுதான். மிக சீரியஸாய் ஒரே மூச்சில் படித்துவிட்டு, அந்த கெளதம் கேரக்டரை யார் பண்றது? என்றார். Continue Reading