Monthly Archives March 2014


NEED FOR SPEED – விமர்சனம்


கார் ரேஸைப் பற்றிப் பல படங்கள் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான படங்கள் விறு விறு கார் ரேஸ் காட்சிகளையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் மட்டுமே பிரதானப்படுத்தி, ரசிகர்களை குதூகலிக்கச் செய்பவை. ஆனால் அதையும் Continue Reading


சிம்புவோடு நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் ஹன்சிகா ஜோடி


‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெற்றிப் படங்களுக்குப்பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வாணி நடித்திருக்கிறார். இயக்குனர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார். முருகதாஸின் உதவி இயக்குனர் திருக்குமரன் Continue Reading


‘’இனம் படத்தை நிறுத்துகிறேன்’’ – இயக்குனர் லிங்குசாமி அதிரடி முடிவு


சந்தோஷ் சிவன் என்கிற சந்தர்ப்பவாதி இயக்கிய ‘இனம்’ தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்தியதால் கொதித்தெழுந்த தமிழ் இன உணர்வாளர்கள் ‘இனம்’ படம் ஓடும் தியேட்டர்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் இயக்குனர் லிங்குசாமி சர்ச்சைக்குரிய ஐந்து காட்சிகளை Continue Reading


நண்பர்களுடன் பார்ட்டி… மனைவி கொலை… ஹாலிவுட் தமிழரின் செயல்!


அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் ‘பிளட் அண் கர்ரி’. இவர் அமெரிக்காவில் இருந்தாலும், இங்கிருந்து செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் Continue Reading


தேர்தல் ரிசல்ட் அன்று கோச்சடையான் ரிலீஸ்


‘ராணா’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னே ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்படம் கைவிடப்பட்டது. அதிலிருந்து எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் ஓய்விலிருந்தார் ரஜினி. அந்த சமயத்தில்தான், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ஏற்கனவே எடுத்த Continue Reading


‘’பட்ட பகலில் நடு ரோட்டில் நடிகையுடன் ஆட்டம் போட்ட விஜய்’’ – கடுப்பான பொதுமக்கள்


‘துப்பாக்கி’ படத்தின் மூலம் தனக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ஷூட்டிங் துப்பாக்கியிலிருந்துப் புறப்பட்ட தோட்டா வேகத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக Continue Reading


நெடுஞ்சாலை – விமர்சனம்


சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம், A.R.ரஹ்மான், R.D.ராஜ சேகர், ராஜீவன் இந்தக் கூட்டணியை வைத்து ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், சுமார் எட்டு Continue Reading


நாடாளுமன்ற தேர்தல், தமிழகம் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும். சென்னை, 543 உறுப்பினர்களை கொண்ட Continue Reading


ஆதரவாக ஓட்டு போட்டால், இலங்கை இறையாண்மைக்கு பாதிப்பாம். – இந்தியா சொல்கிறது.


போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. http://www.dailythanthi.com/2014-03-24-UN-Rights-Council-Approves-Investigation-of-Sri-Lanka-Civil-War இன்றைய தினத்தந்தியில் தலைப்புச்செய்தி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.வின் Continue Reading


சைவம் டைப்னா மட்டும் ஓகே. – புது கதாநாயகி வித்யா கண்டிஷன்!


தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமானது உண்டு. அந்த வகையில் நடிகைகள் அவ்வளவாக வருவது இல்லை . ஆனால் சமீபமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் நடிகைகளாக அறிமுகம் ஆகிறார்கள் .   இயக்குனர் Continue Reading