Monthly Archives October 2013


“ஆடி போயிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கொடுத்த கீ” – “தல” ஆரம்பம் ஸ்பெஷல்!!


“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” இந்த டயலாக் சூப்பர் ஸ்டாருக்கு பின், தல அஜித்துக்குத்தான் பொருந்தும். இந்த முறையும் அதனை நிரூபித்துள்ளார் அஜித். அதாவது மற்ற ஹீரோக்கள் படம் லேட்டா ஆரம்பிச்சாலும் சீக்கிரமாவே ரிலீஸ் Continue Reading


கோச்சடையானில் என்னை புறக்கணிக்க முடியாது – கே.எஸ்.ரவிகுமார்!!


தூத்துக்குடி, போடிநாயக்கனுர் கணேசன் படங்களை தொடர்ந்து ஹரிக்குமார் நடித்திருக்கும் படம் “சங்கராபுரம்”. சானியாதாரா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை நம்பிராஜன் இயக்கியுள்ளார். சபேஷ்-முரளி இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு கமலா தியேட்டரில் நடந்தது. Continue Reading


ரம்மி இசையை வெளியிட்டு வாழ்த்திய கமல்ஹாசன்!!


இயக்குனர் லிங்குசாமியிடம் “ஆனந்தம்” முதல் “பையா” வரை பத்து ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் பாலகிருஷ்ணன். தயாரிப்பு துறையிலிருந்து , இயக்க துறைக்கு மாறி இவர் முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் ரம்மி. விஜய் சேதுபதி, Continue Reading


போராடி “யு” சான்றிதழ் பெற்ற பாண்டியநாடு!!


விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாண்டிய நாடு’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகிறது. தீபாவளிக்கு வெளியாகும் மற்ற Continue Reading


ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் இல்லாம சத்தியமா நடிக்கவே மாட்டேன் – உதயநிதி!!


ஜீவா, வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா, சந்தானம் நடித்துள்ள படம் “என்றென்றும் புன்னகை”. வாமனன் படத்தை இயக்கிய அஹமது இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் நடந்தது. Continue Reading


என்னது பழைய கதையா? அஜீத்துக்கு புதுசா கதை பண்றேன் – கெளதம் மேனன்!!


அஜித், விஜய் படங்கள் டிராப் ஆகி இருந்த நேரத்தில், நிறைய தோல்வி, கடன் பிரச்சினை என்ற நிலைக்கு வந்தார் கெளதம் மேனன். அந்த நேரத்தில் தான் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை Continue Reading


ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!


தமிழ் திரையுலகில் எண்பதுகளில் இருந்து முடிசூடா மன்னனாக விளங்கியவர் ராமராஜன். இவர் நடித்த அத்தனை படங்களுமே வெள்ளிவழா கொண்டாடியவை. இவரது கரகாட்டக்காரன் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. தற்போது இவருக்கு புதுவையைச் சேர்ந்த Continue Reading


“Studio 9” சுரேஷின் தந்தை காலமானார்!!


சூது கவ்வும், பரதேசி, 6, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை வெளியிட்டு வெற்றிகரமாக பயணப்படும் நிறுவனம் ஸ்டுடியோ  9 புரொடக்சன்ஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷின் தந்தையும்  ஸ்டார் ரெசிடென்சி மற்றும் ஹை பவர் Continue Reading


ஃபிளைட் டிக்கட் போட்டால் தான் வருவேன் – நாயகி அடம்!!


ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் மற்றும் மானவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷண்முகபிரியா தயாரித்து வரும் படம் உயிர்மொழி. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. சர்வதேச அளவில் பல விளம்பர படங்களை இயக்கிய விளம்பரப்பட Continue Reading


என்னது 25 நாளில் நாளில் 5௦ கோடியா? வாய் பிளக்கும் கோடம்பாக்கம்!!


ஷங்கர் உதவியார் அட்லீ இயக்கிய முதல் படம் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்தனர். ராஜா ராணி 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த 25 நாட்களில் 50 கோடி Continue Reading